कर्मण्येवाधिकारास्ते मा फलेषु कदाचन
मा कर्मफल्हेतूर्भूर्मा ते संगोस्त्वकर्मणि
(गीता २:४७)
मा कर्मफल्हेतूर्भूर्मा ते संगोस्त्वकर्मणि
(गीता २:४७)
உன்னுடைய உரிமை செய்யும் காரியம் மட்டுமே. காரியத்தின் முடிவும் பயனும் உன்னுடைய உரிமையல்லவே அல்ல. பயனில் ஆசை செலுத்தி எதையும் செய்யாதே. இதை சொன்னேன் என்று செய்ய வேண்டியன செய்யாமல் சும்மா இருப்பதில் கவனம் செலுத்தாதே. (கீதை 2:47)